கவிதைகளில் வாழ முடியும் என்னால்
எனக்கு காதலில் நம்பிக்கை இல்லை.
காதல் கவிதை எழுத காதல் அனுபவம் தேவை இல்லை...
என்னைப் பற்றி என்ன தெரியும் உனக்கு?
என் லட்சியத்தில் நீ ஒரு தூசு...
மிக மிகச் சாதாரணம் நீ...
நேசித்தலுக்கு இது எதுவும் தேவை இல்லை...
கண்ணை மூடிக் கொண்டு உன்
கவிதைகளில் வாழ முடியும் என்னால்...