பெண்ணே உனக்காக
பெண்ணே உன் அவதாரங்கள் பல பரிணாமங்களில்
விண்வெளிஆராய்ச்சியில கல்பனா வாக,
விளையாட்டு துறையில் P.T. உஷா , மேரி கோம் ஆக
காவல் துறையில் கிரண் பேடி யாக
இன்னிசையில் சுஷீலா , லதா மங்கேஷ்கர் ஆக
நடிப்பு துறையில் மனோரமா ஆச்சி யாக
பெண் கல்விக்கு மலாலா வாக வலம் வருகிறாய்
இந்த வளர்ச்சியை காண ஒரு நாள் பாரதியே உயிர் கொண்டு வரலாம்
உன் பயணத்தை தொடர்ந்து கொண்டே இரு
மேல் சொன்ன பட்டியல் நீளட்டும்
இந்த இனிய நாளில் நம் பயணம் இன்னும் சிறக்க
“ இனிய மகளீர் தின நல்வாழ்த்துகள் ”