மௌனம்

வாயடைத்து
வார்த்தையின்றிப் போவது
மௌனம் அல்ல..!

தனக்குள் பேசிக்கொள்வதும்
பிறரை பேசாமல் கொல்வதும்
தான் மௌனம்...!

எழுதியவர் : பா.பரத் குமார் (29-Oct-13, 7:26 pm)
Tanglish : mounam
பார்வை : 536

மேலே