முயற்ச்சி
வீழ்கின்ற மனிதரெல்லாம்
வீழ்ந்தே கிடைப்பதில்லை
வீழ்ந்தவன் எழுந்துவிட்டால்
விதியென்று ஏதுமில்லை ...........
நம்பிக்கை கொண்டவனுக்கு
நாளைஎன்பது சொர்க்கமாகும்
சோர்ந்து கிடப்பவனுக்கு
சொர்க்கம் கூட சுமையாய் மாறும் .........
முயற்ச்சித்து தோற்றவருக்கு
முடிவு அதுவேயில்லை
முயற்ச்சியை தொடர்ந்தவருக்கு
தோல்வியே என்றுமில்லை ...........