பட்டாசு

எதிர் வீட்டு பையன் வைத்தான்
பட்டாசு ...!
சண்டைக்குப் போனேன் அவனிடம்
நான் ...!
உடைந்த சுவர் கடிகாரதிற்காக ...!
பரிதாபமாய் பார்த்தது அந்த
சிட்டுக் குருவி ...!
என்னையும்
மரத்திற்கு கீழே இறந்து கிடந்த
தன் குழந்தையும் ...!

எழுதியவர் : முகில் (29-Oct-13, 10:28 pm)
சேர்த்தது : முகில்
Tanglish : pattaasu
பார்வை : 120

மேலே