அன்பு குடியேற

நல்லோர் தீயோர்
என எண்ணாமல் பழகு
அன்பு உன்னில்
தானாய் குடியேறும்...!

எழுதியவர் : muhammadghouse (30-Oct-13, 2:46 am)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 79

மேலே