நண்பன்

சில நண்பர்கள் இருந்தும் தெரிவதே இல்லை..
சில நண்பர்கள் இருப்பதோ தெரிவதில்லை..
சில நண்பர்கள் இருப்பதால்தான் இன்னும் இருக்கிறேன்..

எழுதியவர் : பர்ஷான் (30-Oct-13, 10:53 am)
சேர்த்தது : பர்ஷான்
Tanglish : nanban
பார்வை : 149

மேலே