சிறப்புற்ற மங்கை
கல்வியில் தெளிந்தாள்
கலையில் தெளிவுற்றாள்
கவனத்தில் தெளிவாயினாள் .
கழுத்திலே பதக்கம் அலங்கரிக்க
கண்ணிலே பிரகாசம் அழகுற
கால்களிலே பிரமாணம் அடிக்க
கனிந்து பதிய சிறந்தாள்
கணிப்பு பரவ சிறப்புற்றாள்
கருத்து படர சிறப்படைந்தாள்
வளர்க அம்மங்கை
வாழ்க அம்மங்கை
பல்லாண்டு வாழ்க