வலியே உனக்கு வழியில்லை போ

முன் வைத்தால் கவலையை
முகிலும் அழுவதுபோல் தோன்றும்

எனவே
களிப்புற்றே காணுங்கள்

காற்றை தழுவும் சாரல்

அந்த
ஆகாயத்தின்
ஆனந்தக் கண்ணீர்.......

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (31-Oct-13, 11:24 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 52

மேலே