என் காதல்

பிட்சகாரன மாறி
பிச்சை எடுக்கணும்னு
தோன்ற மனசுக்கு
உன்ன மட்டும்
ஒசத்தி தான்
பாக்க தோணுது.................

எழுதியவர் : (31-Oct-13, 10:24 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 93

மேலே