தீபாவளி வெடி
வெடித்து, கொளுத்தி
காசைக் கரியாக்கி
துடிக்கின்ற நோயளிபோல்
இருக்கின்ற இயற்கையை
தெரிந்தே தாக்குவது
யார் நலனைக் காப்பதற்கு?
வெடித்து, கொளுத்தி
காசைக் கரியாக்கி
துடிக்கின்ற நோயளிபோல்
இருக்கின்ற இயற்கையை
தெரிந்தே தாக்குவது
யார் நலனைக் காப்பதற்கு?