காமக் காட்டேரிகள்

சபிக்கப்பட்டவனின்
சாக்கடைதேசம் ஒன்றில்

சாத்தான்களின் சரணாலயத்தில்
சல்லாபிக்கபடுகிறாள் ஒருத்தி !

சபலங்களெனும் பூதங்கள்
வந்து வந்து
புணர்ந்துவிட்டுபோவதும்

பார்த்திருக்கும் காகங்கள்
கரைந்து கரைந்து
கண்ணீர்வற்றி சாவதுமாய்

எழுதியவர் : பிரகாசக்கவி - (1-Nov-13, 12:37 am)
பார்வை : 1518

சிறந்த கவிதைகள்

மேலே