தொடருகிறேன்...

உன் நிழல் கூட
என்னிடம்
தோற்று போகும்
பெண்ணே ஏனென்றால்
அதை விட
அதிகமாக நன்
தான் உன்னை
தொடருகிறேன்...

எழுதியவர் : Jeno (17-Jan-11, 3:12 am)
சேர்த்தது : jeno
பார்வை : 542

மேலே