இதயம்

உன்னை மிஞ்சியே ஒன்றும்
அழகானதில்லை என்று
உன்னை கெஞ்சியே
என்னுள் மறைத்துவிட்டேன் !!!

எழுதியவர் : sathishkavithai (1-Nov-13, 3:54 pm)
சேர்த்தது : sathishkavithai
Tanglish : ithayam
பார்வை : 85

மேலே