PARISU

நான் பிறந்தவுடன் கிடைத்த முதற் பரிசு
தேடினாலும் கிடைக்காதது -ஏனெனில்
அது விலை மதிப்பற்றது
என் தாய் கொடுத்த முதற் பரிசு
எச்சிலில் கலந்த முத்தம் ..........

எழுதியவர் : thaslima (1-Nov-13, 9:46 pm)
பார்வை : 91

மேலே