விளையாட்டு

மழை துளிகளில் நனைந்து
நானும் விளையாடி இருக்கிறேன்
காலம் என் கண்ணீர் துளிகளுடன்
உன்னை விளையாட வைக்கும் என்பதை அறியாமல் !

எழுதியவர் : GirijaT (3-Nov-13, 12:29 pm)
Tanglish : vilaiyaattu
பார்வை : 97

மேலே