கரை தாண்டி வந்து கனிந்த கனவே

கரை தாண்டி வந்து கனிந்த கனவே
என் வாழ்வை தனித்து அலங்கரித்தவனே
எங்கு முளைத்த மேகம் நீ
இங்கு வந்து தெரிகிறாய்
நட்பு தூவி நகர்கிறாய்
மாறி மாறி மாரி பெய்து - ஒருமாதிரி
என்னை ஆக்கிவிட்டாய்.
நட்பில் புது வாசம் உணர்த்தினாய்
பாசம் பெரிதாய் காட்டினாய்
வேசம் போட தெரியாமல்
பேசும் போதும் நேசம் கூட்டினாயட ...
என் நட்பே நட்பாயிரு - இனி
நம் நட்பு வாழ உயிராயிரு....

எழுதியவர் : (4-Nov-13, 5:43 am)
பார்வை : 147

மேலே