நான் இறக்கவும் தயாரடி பெண்ணே
அள்ளி அள்ளி இரைக்க
கிணற்றின் நீர் அல்ல
இது என் விழி வழி வரும்
வலியின் கண்ணீரடி கண்ணே !!!!!!
நீ என் கண்ணீரையே
இரைக்க நினைத்தால்
நான் இறக்கவும் தயாரடி
உனக்காக பெண்ணே!!!!!!
அள்ளி அள்ளி இரைக்க
கிணற்றின் நீர் அல்ல
இது என் விழி வழி வரும்
வலியின் கண்ணீரடி கண்ணே !!!!!!
நீ என் கண்ணீரையே
இரைக்க நினைத்தால்
நான் இறக்கவும் தயாரடி
உனக்காக பெண்ணே!!!!!!