நட்புடன் காதல்
காலியாக இருந்த இதயத்தில்
தோழியாக நுழைந்தால்
தோழியாக நுழைந்தப்பின்
என்னையே காலி செய்தால்
என் காதலியாக... மாறி
காலியாக இருந்த இதயத்தில்
தோழியாக நுழைந்தால்
தோழியாக நுழைந்தப்பின்
என்னையே காலி செய்தால்
என் காதலியாக... மாறி