அந்த சில நொடி ...

என் விழிகளை மறைக்காதே
உன் சேலை முந்தானையில்
தடுமாறுகிறது,
''என் இதயம்''

தடம் மாறுகிறது,
''என் மனம்''

எழுதியவர் : பூவிழி (18-Jan-11, 6:45 pm)
சேர்த்தது : poovizhi
பார்வை : 508

மேலே