பிளாஸ்டிக்

இவன் எந்த தேவரிடம் வரம் வாங்கிவந்தான்
அழிவற்று ஆக்கிரமித்து கொண்டு இருக்கிறன் இந்த பூமியை..
இவனை அழிக்க மறந்தாலும்
ஆதரிப்பதை குறைக்கலாமே...

எழுதியவர் : (18-Jan-11, 8:08 pm)
சேர்த்தது : sudalaimuthu.g
Tanglish : pilaastic
பார்வை : 351

மேலே