மரணம்

வெறுமையாய் தொலைவில்
தெரியும்

புள்ளியாய் அருகில்
தோன்றும்

முற்றுபுள்ளியாய் முடிந்திருக்கும்
சிறுகதையில்

மீண்டும் வெறுமையாய்
புதியசிறுகதையில்

எழுதியவர் : சங்கர் ps (18-Jan-11, 10:03 pm)
சேர்த்தது : sankarps
பார்வை : 370

மேலே