உன்னை பார்க்காமல்

இரவு
நேரத்தில்
உன்னை பார்க்கா முடியாமல்..
போவதால் தான்
உன் வீட்டு
பூக்கள்
வாடி விடுகிறதோ ......!

எழுதியவர் : (6-Nov-13, 10:06 pm)
சேர்த்தது : தேவராஜ்
Tanglish : unnai paarkaamal
பார்வை : 414

மேலே