நெஞ்சில் நின்றவை

ஒரு நாள் நான் பைக்கில் வந்துகொன்டிருந்தேன் அப்போது ஒரு பெரியவர் கை எடுத்து கும்பிட்டு வன்டியில் எற்றி கொன்டு செல்லுங்கல் என்றார் நான் கன்டுகொல்லாமல் வந்தேன் சிறிது துரம் வந்தபின் அவர் கை எடுத்து கும்பிட்டது என்னை அங்கிருந்து செல்ல விடவில்லை...உடனே வன்டியை திருப்பி அந்த பெரியவரை எற்றி வந்தேன்.....

நம்மால் முடிந்த உதவியை பிறருக்கு செய்யுங்கள் அதில் கிடைக்கும் சந்தோஷம் போல வேறு எதுவும் இல்லை .....

எழுதியவர் : Transan Trs (7-Nov-13, 11:21 am)
சேர்த்தது : Transan Trs
பார்வை : 202

மேலே