ரவுடிகளும் திருடர்களும்

ரவுடிகளும் திருடர்களும்
தூணிலும் இருப்பர்
துரும்பிலும் இருப்பர்
கைவரிசை காட்ட வரும்போதுதான்
அடையாளம் தெரியும்.

எழுதியவர் : இரா.சுவாமிநாதன் (8-Nov-13, 12:31 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 144

மேலே