கல்லறையிலும் நிம்மதியில்லை
உன் நினைவு
தந்த வலி
அவனைக் கல்லறையிலும்
உறங்க விடவில்லை
நீ மட்டும்
நிம்மதியாய்
வேறொருவனுடன்
உல்லாசமாக இருக்கிறாய்...!
உன் நினைவு
தந்த வலி
அவனைக் கல்லறையிலும்
உறங்க விடவில்லை
நீ மட்டும்
நிம்மதியாய்
வேறொருவனுடன்
உல்லாசமாக இருக்கிறாய்...!