செவிட்டு பூமி

நால் வழி சாலை களுக்காக
கொலை செய்யப்பட்ட
மலைகளுக்காக
பூமி அலறி குலுங்கி அழும்
அதனை
பூகம்பம் என
நீங்கள் கூறினால்
பூமிக்கு
காது கேக்காது.

எழுதியவர் : கல்லிடை விச்சு (8-Nov-13, 4:34 pm)
பார்வை : 3160

மேலே