பூ போன்ற நம் காதல் அலை 555
அழகானவளே...
நம் இருவருக்கும் இடையில்
கரைந்து கொண்டே இருக்கிறது...
நிமிடங்கள்
ஒவ்வொன்றும்...
உறைந்த பனிக்கட்டியாய்
நம் மௌனங்கள் உறைந்து போய்...
காற்றோடு
கரைந்திருகிறது...
நம் மூசுகாற்று பனி
துளிகளின் ஆவி போல...
உன் பார்வைக்காக ஏங்கும்
என் இதயகூடு...
தென்றலில் மெல்ல கூடும்
நம் இதயங்களின் ஓசை...
உயிரானவளே...
கரைந்து செல்லும்
பனித்துளி...
நதியில்
கலப்பது போல...
நாம் நம் வாழ்வில் கலப்போம்
நாளை ஒன்றாக...
பூப்போன்ற நம் காதல்.....