காதல்

ஒரு இதயத்தில்
எழுந்த அன்பு
இன்னொரு இதயத்தில்
சரண்புகுதல் காதல்...!

எழுதியவர் : muhammadghouse (8-Nov-13, 9:00 pm)
Tanglish : kaadhal
பார்வை : 52

மேலே