சந்தர்ப்பம்

உன்னை நேசிப்பவரை
வெறுக்க காரணம் தேடாதே..!
அவர்களை இன்னும்
அதிகம் நேசிக்க
சந்தர்ப்பம் தேடு..!

எழுதியவர் : தமிழ் கலை (8-Nov-13, 9:06 pm)
பார்வை : 48

மேலே