பெண் நினைத்தால்

ஒரு பெண் நினைத்தால்
எதுவும் முடியுமாம்..!
என்னால் ஏன் முடியவில்லை
என்னவனை மறக்க..?

எழுதியவர் : தமிழ் கலை (8-Nov-13, 9:10 pm)
Tanglish : pen ninaiththaal
பார்வை : 172

மேலே