முதல் சந்திப்பில் மௌனத்தைதான் பதிலாய் தந்தாய்..! என்றாலும் என்னுள் கேட்டது உன் மனதில் எழுந்த வார்த்தைகள்..!