விடுதலைகள்

விடுதலைகள்

விதையில் இருந்து விடுதலை
முளைத்த பயிர் சொன்னது..!
மேகத்தில் இருந்து விடுதலை
மழைதுள்ளிகள் சொன்னது..!
உடலில் இருந்து விடுதலை
உயிர் சொல்லி போனது..!

எழுதியவர் : ஷாபினா (8-Nov-13, 10:01 pm)
சேர்த்தது : SHABINAA
பார்வை : 135

மேலே