நட்பு காதல்

நட்பு காதலாக மாறும்
நாம் அறிவதில்லை...!
ஒருவர் தூரத்தில்
மற்றவரை தேட
நட்பு அங்கே காதலாகி
கனிகிறது..!

எழுதியவர் : ஷாபினா (8-Nov-13, 11:35 pm)
Tanglish : natpu kaadhal
பார்வை : 155

மேலே