வெங்காயம் தக்காளி
வெங்காயம் தக்காளி விலையேற்றம் கேட்டாலே
எங்காய முங்காய மிங்கேனோ ஆடுதே
செங்கோளை நோக்கி ஏவிட்டோம் விண்கலமும்
அங்கேநாம் வெங்காயம் உற்பத்தி செய்வதனால்
பங்கிட்டா லுபரியை உலகோர்க் குள்ளவரை
மங்காதே இந்நாட்டின் புகழ்
வெங்காயம் தக்காளி விலையேற்றம் கேட்டாலே
எங்காய முங்காய மிங்கேனோ ஆடுதே
செங்கோளை நோக்கி ஏவிட்டோம் விண்கலமும்
அங்கேநாம் வெங்காயம் உற்பத்தி செய்வதனால்
பங்கிட்டா லுபரியை உலகோர்க் குள்ளவரை
மங்காதே இந்நாட்டின் புகழ்