அழகான காதல்

அவன்
காதல் விதையை
அவள் இதய நிலத்தில்
விதைத்தான்...

பூ பூத்து
காய் காய்த்து
பழம் தந்தது
கல்யாணமாக...!

எழுதியவர் : muhammadghouse (9-Nov-13, 7:51 pm)
Tanglish : azhagana kaadhal
பார்வை : 78

மேலே