காதல் காதல்
இரு விழிக் கோடுகள் ஈரமானதே
இதயமும் சற்று பாரமானதே,
உனதிரு விழிகள் தீண்டிப் போனதால்
உறக்கங்கள் நித்தம் ஊமையானதேன்...!!!!
இரு விழிக் கோடுகள் ஈரமானதே
இதயமும் சற்று பாரமானதே,
உனதிரு விழிகள் தீண்டிப் போனதால்
உறக்கங்கள் நித்தம் ஊமையானதேன்...!!!!