காதல் மொழி
பேசவே முடியாத
புரியாத பாஷை
அவள்..
அதனால் தான்
நான்
தாய் மொழியை தவிர
எதையுமே கற்று கொள்ளவில்லை....
மஹா...
பேசவே முடியாத
புரியாத பாஷை
அவள்..
அதனால் தான்
நான்
தாய் மொழியை தவிர
எதையுமே கற்று கொள்ளவில்லை....
மஹா...