மதுக்கடை, கறிக்கடை -ஹைக்கூ கவிதை

மகாத்மா காந்தியடிகள்
மதுக்கடைக்கும் கறிக்கடைக்கும் செல்கிறார்
பணத்தாள்களின் வழியாக.

எழுதியவர் : DAMODARAKANNAN (10-Nov-13, 7:30 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 86

மேலே