ஏமாற்றம்

வற்றிய குளத்தைவிட்டு
மீன்கள் இடம்பெயர்ந்ததால்
கரையில் ஏக்கத்தில் கொக்கு..!!

எழுதியவர் : சுசானா (10-Nov-13, 7:31 pm)
Tanglish : yematram
பார்வை : 84

மேலே