இன்பம்
உன்னை பார்க்கும் போது
கண்களுக்கு இன்பம்
உன்னோடு பேசும்போது
வார்த்தைகளுக்கு இன்பம்
நீ சிரிப்பதை ரசித்த போது
என்னுள் புதைந்து கிடந்த
புன்னகைக்கு இன்பம்
நீ என்னை ரசித்த போது
என் உயிருக்கே இன்பம்