காதல் தோல்வி

என்னை விட்டு

எப்படி விலகி

சென்றாளோ

அதுபோல்

என் இதயத்தை

விட்டும் விலகி

செல்வாளா அவள்.

எழுதியவர் : messersuresh (21-Jan-11, 9:09 am)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 489

மேலே