காதல் கோலம்

காலையில் எழுந்தவுடன் கோலம் போட்டாய்......!
ஏன் என்று தெரியவில்லை......!
பிறகு தான் தெரிந்தது என் வாழ்க்கையை
அழங்கோலபடுத்த ஒத்திகை செய்கிறாய் என்று.....!

எழுதியவர் : baburam (13-Nov-13, 11:15 pm)
Tanglish : kaadhal kolam
பார்வை : 84

மேலே