சோகத்தின் மருந்து

என் சோகங்களுக்கான மருந்தை என் கண்ணீருக்குள் ஒளித்து வைத்தேன் - ஆம்

என் துன்ப நேரங்களில் என் கண்ணீரே எனக்கு ஆறுதல்

எழுதியவர் : vasukirajendran (21-Jan-11, 2:51 pm)
சேர்த்தது : vasukirajendran
பார்வை : 466

மேலே