எந்த காலம்
ஆசிரியர் : " நான் அடுத்த மாதம் ஓய்வு பெறப்போகிறேன் .
இது இறந்த காலமா? நிகழ்காலமா ? எதிர்காலமா? "
மாணவன்: " எங்களுக்கு விடிவுகாலம்!!!!"