செம காமெடி

தூக்கு கைதியிடம் நீதிபதி : உன் கடசி ஆச என்னப்பா?
தூக்கு கைதி: என்ன ரிலீஸ் பண்ணிட்டு உங்கள தூக்குல போடனும்...
நீதிபதி : .........!?
பர்ஷான்

எழுதியவர் : பர்ஷான் (14-Nov-13, 4:36 pm)
சேர்த்தது : பர்ஷான்
பார்வை : 196

சிறந்த நகைச்சுவைகள்

மேலே