கற்கள்

சிற்பி சிலை செதுக்கியபின்,
விழுந்த கற்கள் கேட்டன,
இனி நாம் எங்கே போவோம்....

எழுதியவர் : arsm1952 (14-Nov-13, 5:01 pm)
Tanglish : karkal
பார்வை : 179

மேலே