கண்ணீரும், வியர்வையும்
உன் கனவுகளை நனவாக்க முடியாத பொது வருவது கண்ணீர் துளி........
உன் கனவுகளை அடைய போராடும் பொது வருவது வியர்வை துளி......
கண்ணீரை சிந்தாதே மண்ணில்...... உன் வியர்வையை சிந்து.....
நீ உன் வியர்வையை சிந்தினால் உன் உயர்வை
உலகம் சிந்திக்கும்.......
உன் இதய துடிப்பு இருக்கும் வரை துடிப்புடன் போராடு உன் கனவுகளை நனவாக்க......!