பயங்கரமா பத்திகிச்சு

தோழி 1: என்னடி அந்த சண்டையை பார்துட்டுயிருக்கே

தோழி 2: இப்பவே சண்டை போடுறத பார்த்தான் பின்னாடி சண்டையை பயமில்லாம போடா ஈஸியா இருக்கும்

தோழி 1: அடுத்தவக சண்டை போட்ட முடிஞ்ச அளவு தீர்துவைக்கணும் இல்லன அதை கண்ட்க்கமா போயிடனும் தெரியுமாடி

தோழி 2: அடி போடி அந்த சண்டையே என்னாலதான் வந்துச்சி தெரியுமா

தோழி 1; எப்படியடி

தோழி 2: அவங்க எப்போதுமே சந்தோசமா தான் இருந்தாங்க நான்தான் அவுங்க சண்டை போடுறத பார்க்கணுமு சின்னதா ஒரு பொய் சொன்னேனேன் அது இப்ப பத்திகிச்சு

தோழி 1: என்னடி நீ சொன்ன

தோழி 2: அவள்கிட்ட போய்யு உங்க வீட்டுகாறு என்ன ஒரு மாதிரி பார்க்கிறாரு சொன்னேன் அவ்வளவுதான் அது இப்ப பயங்கரமா பத்திகிச்சு

தோழி 1: அடி பாவி உன்கிட்ட பார்த்துதான் பழகணும்
நான் போறேண்டி

தோழி 2:( மனசுக்குள்ளே ) போ போ பார்த்த பழகிற உனக்கு ஒரு நாள் இருக்கு உங்க வீட்டுல .

என்றும் அன்புடன்
எல்விஸ் ராஜு

கண்டதை காதில் கேட்காதே
காதில் கேட்டதை ஆராயாமல் கேட்காதே

எழுதியவர் : எல்விஸ்ராஜு (15-Nov-13, 2:09 pm)
பார்வை : 84

மேலே