சில கணம் நட்புக்காய்
பிரியும் தருவாயில்
விழியின் ஓரம்
கண்ணீர்
பிரியப்போகிறோம் என்ற
கவலையுடன்
சேர்திருக்கும்
சில காலத்தை
ப்ன்ரக சேர்ந்து
இன்பம் காண்பதா?
பரீட்சைக்கு
ஆயத்தமகுவதா?
என்ற போராட்டத்திற்கு
மத்தியிலும்
நம் நட்பினை
நினைவூட்ட
சில கணம்
எடுக்க மறுப்பதில்லை
எம் இதயம்